| பள்ளிக் கூடம் |
| இல்லம் |
| அறிவிப்புகள் |
| பள்ளி வாழ்த்துப் பாடல் |
| உசாத்துணை |
| உயர் கல்வி |
| SCHOOL |
| Home |
| Announcements |
| Tamil Credit Course |
| Useful Links |
|
| தமிழ் அறிமுகம் |
|
| 2009/2010 கலண்டர் |
| முதல் நாள்: செப்.12, 2009 |
| இறுதி நாள்: யூன் 19, 2010 |
| ஆண்டு விழா: யூன் 12, 2010 |
| விடுமுறை நாட்கள் |
| அக்டோபர் 10, 2009 |
| அக்டோபர் 31, 2009 |
| டிசம்பர் 26, 2009 |
| சனவரி 2, 2010 |
| பெப்ரவரி 13, 2010 |
| மார்ச் 20, 2010 |
| ஏப்ரல் 3, 2010 |
| மே 22, 2010 |
|
முக்கிய அறிவிப்புகள்
|
அக். 31, 2009 அன்று பாடசாலை நடைபெற மாட்டாது. ஆசிரியர் பயிற்சித் தினமாகையால் விடுமுறை.
|
|
2009.08.20: 2009/2010 கல்வியாண்டு மாணவர் பதிவு செப்டம்பர் 12, 2009 சனிக் கிழமை காலை 9:30 மணிக்கு
கிரீன் பாங்க் பாடசாலையில் நடைபெறும். புதிய மாணவர்கள், விண்ணப்பப் படிவத்தை முன் கூட்டியே நிரப்பிக் கொண்டும் வரலாம்.
|
2009-06-09:
இந்த ஆண்டிற்கான இறுதி வகுப்பு யூன் 13, 2009 அன்று நடைபெறும்.
கோடை கால வகுப்புகள் யூலை 2 - யூலை 24 வரை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9:30 முதல் 12:00 வரை நடைபெறும்.
இடம்:
Bayshore Public School
145 Woodridge Cres
Nepean, Ontario
K2B 7T2
யூலை 2ந் திகதி பதிவுகள் நடைபெறும். 1996 - 2005 இல் பிறந்தவர்கள் இதில் சேரலாம்.
அடுத்த ஆண்டிற்கான வகுப்புகள் செப்டம்பரில் ஆரம்பமாகும். அது பற்றிய அறிவிப்புகள் மின்னஞ்சல் மூலமாகவும் எமது இணையத் தளத்திலும் அறிவிக்கப்படும்.
அடுத்த ஆண்டிற்கான வகுப்புகளில், உதவியாளர்களாக (volunteers) வர விரும்பும் உயர்தர வகுப்பு மாணவர்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
|
|
2009-02-14: அன்று பாடசாலை நடைபெற மாட்டாது.
|
|
2008-12-16: இவ்வாண்டிற்கான கடைசி வகுப்புகள் வருகின்ற சனிக் கிழமை (2008-12-20) இடம்பெறும். அன்று, நத்தார் கொண்டாட்டம் சிறிய அளவில் வகுப்பறையில் கொண்டாடுவோம்.
2009 ஆம் ஆண்டிற்கான வகுப்புகள் சனவரி 10, 2009 அன்று ஆரம்பமாகும்.
|
|
2008-12-16: இவ்வாண்டிற்கான கடைசி வகுப்புகள் வருகின்ற சனிக் கிழமை (2008-12-20) இடம்பெறும். அன்று, நத்தார் கொண்டாட்டம் சிறிய அளவில் வகுப்பறையில் கொண்டாடுவோம்.
2009 ஆம் ஆண்டிற்கான வகுப்புகள் சனவரி 10, 2009 அன்று ஆரம்பமாகும்.
|
|
2008-11-22: அன்று பாடசாலை நடைபெற மாட்டாது. ஆசிரியர் பயிற்சித் தினமாகையால் விடுமுறை.
|
|
2008-09-06: 2008 / 2009 கல்வியாண்டு மாணவர் பதிவு செப்டம்பர் 6, 2008 சனிக் கிழமை காலை 9:30 மணிக்கு கிரீன் பாங்க் பாடசாலையில் நடைபெறும். விண்ணப்பப் படிவம்
|
|
2008-05-28: ஆண்டு விழா 2008
|
|
2008-03-08: அன்று பாடசாலை நடைபெறமாட்டாது. காலநிலை காரணமாகப் பாடசாலை மூடப்பட்டிருக்கும்.
|
|
2008-02-16: அன்று பாடசாலை வழக்கம் போல் நடைபெறும்.
|
|
2008-02-02: அன்று பாடசாலை வழக்கம் போல் நடைபெறும். காலநிலை காரணமாகப் பாடசாலை மூடப்படவில்லை.
|
|
2008-02-02: அன்று பாடசாலை வழக்கம் போல் நடைபெறும். காலநிலை காரணமாகப் பாடசாலை மூடப்படவில்லை.
|
|
2008 சனவரி அறிவிப்பு
|
மேலதிக விபரங்களுக்கு: மின்னஞ்சல்
info@ottawatamilschool.org
|