tamilSchoolImage

பள்ளிக் கூடம்
இல்லம்
அறிவிப்புகள்
பள்ளி வாழ்த்துப் பாடல்
உசாத்துணை
உயர் கல்வி
SCHOOL
Home
Announcements
Tamil Credit Course
Useful Links
தமிழ் அறிமுகம்
2009/2010 கலண்டர்
முதல் நாள்: செப்.12, 2009
இறுதி நாள்: யூன் 19, 2010
ஆண்டு விழா: யூன் 12, 2010
விடுமுறை நாட்கள்
அக்டோபர் 10, 2009
அக்டோபர் 31, 2009
டிசம்பர் 26, 2009
சனவரி 2, 2010
பெப்ரவரி 13, 2010
மார்ச் 20, 2010
ஏப்ரல் 3, 2010
மே 22, 2010
ஒட்டாவா தமிழ்ப் பள்ளி வாழ்த்துப் பாடல்
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்கவே
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்கவே

மூத்த தமிழ் முத்துத் தமிழ் 
சங்கம் வளர்த்த இன்பத் தமிழ்
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்கவே
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்கவே

ஒட்டாவா நகர் தனிலே தமிழர் தமிழ் பயில்வதே
ஓர் குறிக்கோளாகக் கொண்டு ஓங்கி வளரும் பள்ளியே
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்கவே
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்கவே

தாய் மொழியாம் தமிழுடன் நம் தங்கக் கலாச்சாரமாம்
பண்பாடும் சரித்திரமும் பண்புடன் நாம் பயிலுவோம்
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்கவே
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்கவே

பல நாட்டுத் தமிழரெல்லாம் ஒற்றுமையாய்க் கனடாவில்
பயிலுவோம் பயிலுவோம் தமிழை நாம் பயிலுவோம்
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்கவே
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்கவே
பாடலைக் கேட்க இங்கே அமத்தவும்
இன்று
e-mail: info@ottawatamilschool.org           Ottawa, Canada          www.ottawatamilschool.org