முக்கிய அறிவிப்புகள்
கோடைகால தமிழ் வகுப்புகள்/ Summer classes - 2024
நேரடி வகுப்புகள்
இந்த ஆண்டுக்கான கோடைகாலத் தமிழ் வகுப்புகள் யூலை 2 முதல் யூலை 26 வரை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.The Tamil classes for the summer 2024 will be held from July 2 - July 26 in Barrhaven and in Kanata.
இதற்கான கட்டணம் Fee: $10
BARRHAVEN: Chapman Mills Public School, 260 Leamington Way, Nepean, ON K2J 3V1 Time: Monday - Friday from 9:30 am to 12:00 noon KANATA: Jack Donohue Public School, 101 Penrith St, Kanata, ON K2W 1H4 Time: Monday - Friday from 9:30 am to 12:00 noon
இணைய வழி வகுப்பு
பி.ப. 1:00 p.m. - 3:30 p.m. Virtual afternoon only 1:00 p.m. - 3:30 p.m.
பதிவு பற்றிய விபரங்களைக் கீழுள்ள இணைப்பில் காணலாம்.
Information / விபரங்கள்
2023/24 உயர் நிலை வகுப்புகள் / Tamil Credit Course 2023/24
உயர் நிலை மாணவர்களுக்கான பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன (இணைய வழி மூலம்). இணைய வழிப் பதிவுகளுக்கு கீழுள்ள தொடுப்பைச் சொடுக்கவும்.Registration for the Credit Course in Tamil, have started for 2023/24. Please follow the link below for register yourself.
உயர் நிலை வகுப்பு Credit course) OCDSB students, register through Guidance Counsellors.
Others, Register - பதிவு செய்க
மேலதிக விபரங்களுக்கு, ஆசிரியரை 613-319-1973 என்ற இலக்கத்தில் அழைத்தோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.