முக்கிய அறிவிப்புகள்
2025/26 ஆரம்ப நிலை வகுப்புகள் ஆரம்பமாகி விட்டன
புதிய கல்வி ஆண்டாகிய 2025/26 இன் தமிழ் வகுப்புகளுக்கான பதிவுகள் ஆரம்பமாகி விட்டன.பதிவு பற்றிய விபரங்களைக் கீழுள்ள இணைப்பில் காணலாம்.
விபரம்
விண்ணப்பப் படிவம் இங்கே உள்ளது.
Register/பதிவு செய்க
The registration for the 2025/26 Tamil classes have started.
More information about the program can be found here.
Information
The registration form is found here. Register
இடம் - Location: Knoxdale public school, 168 Greenbank road, Nepean, ON K2H 5V2
2024526 உயர் நிலை வகுப்புகள் / Tamil Credit Course 2024/25
உயர் நிலை மாணவர்களுக்கான பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன (இணைய வழி மூலம்). இணைய வழிப் பதிவுகளுக்கு கீழுள்ள தொடுப்பைச் சொடுக்கவும்.Registration for the Credit Course in Tamil, have started for 2025/26. Please follow the link below for register yourself.
உயர் நிலை வகுப்பு Credit course) OCDSB students, register through Guidance Counsellors.
Others, Register - பதிவு செய்க
மேலதிக விபரங்களுக்கு, ஆசிரியரை 613-319-1973 என்ற இலக்கத்தில் அழைத்தோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.