கை வீசம்மா
கை வீசம்மா கை வீசு கடைக்குப் போகலாம் கை வீசு மிட்டாய் வாங்கலாம் கை வீசு மெதுவாய்த் தின்னலாம் கை வீசு கோவிலுக்குப் போகலாம் கை வீசு கும்பிட்டு வரலாம் கை வீசு பள்ளிக்குப் போகலாம் கை வீசு பாடம் படிக்கலாம் கை வீசு
![]() |
Oct 7, 2025-May 5, 2026 Tue. and Thurs. 5:00 - 7:00 p.m. OCDSB students, register through Guidance Counsellors. Others, Register - பதிவு செய்க